
மக்கள் விரோத மோடி ஆட்சிக்கு எதிரான, ஜூலை 09 நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம், நகர்ப்புற – கிராமப்புற முழு அடைப்பாக அமையட்டும்!
ஒன்றிய பாசிச மோடி ஆட்சிக்கு எதிராக அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் ஜூலை 09ம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. நான்கு தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்களும் சுதந்திரமான தொழிற்சங்க கூட்டமைப்புகளும் அறிவித்துள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதென்றும், இதன் ஒரு பகுதியாக, விவசாய -கிராமப்புறத் தொழிலாளர்கள், ஏழை மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்காகவும், கார்ப்பரேட் சூறையாடலில் இருந்து வேளாண்மை – விவசாயிகளின் நிலம்…