
சிபிஐ(எம்-எல்) லிபரேசன் கட்சியின் மாநில ஊழியர்கள் கூட்டம் நிறைவுற்றது!
√ பாசிச சக்திகளை விரட்டியடிப்போம்!√ மாநில மக்கள் உரிமைகளுக்காக போராடுவோம்!√ தமிழகத்தின் மாற்று அரசியல் சக்தியாக எழுந்திடுவோம்!√ வலுவான கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பைக் கட்டி எழுப்புவோம் ! மாநில ஊழியர்கள் கூட்டம் :- சென்னையில் இன்று 18.5.25 நடைபெற்றது. ஊழியர் கூட்டத்தின் விவாதப் பொருளான அரசியல் – அமைப்பு அறிக்கையை மாநில செயலாளர் பழ. ஆசைத்தம்பி முன்வைத்தார். அறிக்கையின் முக்கிய அம்சங்களை, கடமைகளை மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் பாலசுந்தரம் மற்றும் சந்திரமோகன் விளக்கிப் பேசினர். மாவட்ட…