மோடி கால வெளியுறவுக் கொள்கை சர்வதேச அரங்கில் இந்தியாவின் நிலையை முழுமையாக சீர்குலைத்துள்ளது
‘சிந்தூர் தாக்குதல்’ நடவடிக்கைக்குப் பிறகு, சர்வதேச கருத்தை இந்தியாவுக்கு சாதகமாக திரட்ட 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மூத்த அதிகாரிகளையும் கொண்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளின் ஏழு குழுவினர், 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பியுள்ளனர். பிரதிநிதிகளின் இந்த ஏழு குழுக்களில் மூன்று குழுக்களின் தலைவர்கள், அல்லும் பகலும் “தேசவிரோத சக்திகள்” என்று முத்திரை குத்தப்பட்ட, தேசிய ஜனநாயக முன்னணி அல்லாத கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். பிஜேபியில் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் கூட…