
மக்கள் அதிகாரம் மாநாட்டில் திபங்கர் சிறப்புரை
*மக்கள்_அதிகாரம்_மாநாட்டில்_திபங்கர்_சிறப்புரை !*சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், இன்று 17.5.25 மாலை மக்கள் அதிகாரம் தமிழ்நாடு – புதுவை அமைப்பு , “ஒன்றிய அதிகாரக் குவிப்பை தடுத்திடு – மாநில தன்னாட்சிக்கு போரிடு!” என்ற கருத்தரங்கு நடத்தியது. மாலை 6.30 மணியளவில் துவங்கிய அரசியல் மாநாட்டிற்கு மக்கள் அதிகாரம் மாநில பொது செயலாளர் தோழர். திருச்சி செழியன் தலைமை தாங்கினார். Cpi-Ml Tamilnadu தலைமை தோழர்கள் கலந்து கொண்டனர். இடதுசாரி கட்சிகள் மற்றும் சனநாயக ஆளுமைகள் உரையாற்றினார்கள். சிபிஐ…