அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக 09.04.2025 அன்று தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வருங்கால வைப்பு நிதி திட்டம் சம்பந்தமான மாநிலம் தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு தர்மபுரி மாவட்ட செயலாளர் தோழர் சி முருகன் உரையாற்றினார். மேலும் தோழர் ராகுல் டிராவிட், தோழர் இளைய செல்வன், தோழர் தாஸ், தோழர் மாதேஷ் உள்ளிட்ட தோழர்கள்
கலந்து கொண்டனர்.