மடப்புரம் அஜித்குமார் போலீஸ் காவலில் கொலை: உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கை!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 28) த/பெ. பாலகுரு (மறைவு) என்பவரைத் திருப்புவனம் காவல்நிலையக் குற்றப்பிரிவுத் தனிப்படைப் போலீசார் (Special Team) போலீஸ் காவலில் அடித்துக் கொலை செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுகுறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்கும் வகையில் கீழ்க்காணும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. குழு உறுப்பினர்கள்: 1) திரு. கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ்நாடு – புதுச்சேரி….

Read More

கட்டுப்படுத்தப்பட்ட அல்லது தெரிந்தெடுக்கப்பட்ட வாக்குரிமையின் இருண்ட அறிகுறிகள்

தோழர்.திபங்கர் ஜூன் 24, 2025 அன்று திடீரென தொடங்கப்பட்டு பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆர்) இரண்டாவது வாரத்தில் இருக்கிறோம். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சிறப்பு தீவிர திருத்தம் நடப்பதை அனைவரும் அறிவோம். இது பாதிதான் உண்மை. இப்போதைய இந்த சிறப்பு திருத்தம் முந்தைய அனைத்து திருத்தங்களிலிருந்தும் அடிப்படையில் வேறுபட்டது. நடந்து கொண்டிருக்கும் தீவிர சிறப்பு திருத்தம், விருப்பமுள்ள, விண்ணப்பிக்கும் வாக்காளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை…

Read More